#SuriyaSivakumar <br />#NEET2021<br /><br />Actor suriya kind request to Youth's and students <br />ஒரு பரீட்சை உங்கள் உயிரை காட்டிலும் பெரிதல்ல ; தற்கொலை என்பது உங்களை மிகவும் விரும்புகிறவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை என்று உருக்கமாக வீடியோ பதிவு வெளியிட்ட நடிகர் சூர்யா